முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » 6 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது தாஜ்மஹால்..

6 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது தாஜ்மஹால்..

உலகப் புகழ்பெற்ற தாஜ் மகால், ஆறு மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

  • 15

    MORE
    GALLERIES

  • 25

    கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 17-ஆம் தேதி தாஜ் மகால் மூடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 35

    6 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது தாஜ்மஹால்..

    இதனைதொடர்ந்து படிப்படியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, தாஜ் மகால் இன்று திறக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    6 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது தாஜ்மஹால்..

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது மனைவியுடன் கடந்த வருடம் தாஜ் மகால் வந்த போது எடுத்த படம்.

    MORE
    GALLERIES

  • 55

    6 மாதங்களுக்கு பிறகு பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது தாஜ்மஹால்..

    அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 5,000 பேர் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில், ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.

    MORE
    GALLERIES