முகப்பு » புகைப்பட செய்தி » 150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

இப்போது பெண்கள் யாரையும் சார்ந்து செலவு செய்யாமல் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் கட்டணத்தை கூட நன்றாக செலுத்த முடிகிறது.

 • 19

  150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

  உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த சுஷ்மா என்ற இளம் தொழில்முனைவோர் 150 பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து முன் மாதிரி பெண்ணாக வலம் வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 29

  150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

  தனது 23 வயதில் 10 பெண்களுடன் மலைப் பொருட்களை தயாரிக்கும் தொழிலைதொடங்கிய சுஷ்மா பின்னாளில் படிப்படியாக அதனை விரிவுபடுத்தினார்.

  MORE
  GALLERIES

 • 39

  150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

  குழுமத்தைச் சேர்ந்த பெண்களின் ஆர்வமும் அர்ப்பணிப்பும்தான் சுஷ்மாவுக்குத் தேவையான விளக்குமாறு, பீனைல் போன்றவற்றைத் தயாரித்துத் தொழில் தொடங்கத் தூண்டியது. அரசின் உதவியால் இந்த தொழிலை விரிவுபடுத்தினார்.

  MORE
  GALLERIES

 • 49

  150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

  திருமணத்திற்கு பிறகு பல பெண்களை ஒருங்கிணைத்து, பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ள சுஷ்மாவுக்கு பாராட்டுகள் குவிக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 59

  150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

  அவரது குழுவின் பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் டெல்லி-மும்பையில் நடைபெறும் கண்காட்சிகளில் விற்கப்படுகின்றன. அன்றாட வாழ்வில் பயனுள்ள பொருட்கள் அவர்களுக்கு சிறந்த சந்தையை வழங்குவதால் பெண்களின் வியாபாரம் முழு வீச்சில் இயங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 69

  150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

  உத்தர்காசியை சேர்ந்த சுஷ்மா, பின்னாளில் டேராடூனுக்கு மாறி தேவ் ஜக்ரிதி சன்ஸ்தா என்ற சுய உதவிக் குழுவை ஆரம்பித்தார். இந்த குழுவின் பெண்கள் ஒருவருக்கொருவர் நிதி உதவி செய்யத் தொடங்கினர்.

  MORE
  GALLERIES

 • 79

  150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

  தனது 23 வயதில் தொடங்கிய குழு இன்று பல குடும்பங்களில் உள்ள பெண்களை அதிகாரம் மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்று மகிழ்ச்சியான தொனியில் கூறுகிறார் சுஷ்மா

  MORE
  GALLERIES

 • 89

  150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

  இப்போது பெண்கள் யாரையும் சார்ந்து செலவு செய்யாமல் தன்னம்பிக்கையுடன் உள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் கட்டணத்தை கூட நன்றாக செலுத்த முடிகிறது.

  MORE
  GALLERIES

 • 99

  150 பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் இளம்பெண்… உத்வேகமூட்டும் தொழில்முனைவோர்…

  பெண்கள் கல்வியறிவு பெறாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒரு திறமையுடன் வேலை செய்தால், அவர்கள் ஒருபோதும் மற்றவர்களைச் சார்ந்திருக்க மாட்டார்கள் என்கிறார் சுஷ்மா.

  MORE
  GALLERIES