அசத்தும் இந்தியா! இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டரின் சிறப்புகள்....பிரம்மிக்க வைக்கும் படங்கள்..
Prachand Helicopter | 3 ஆயிரத்து 887 கோடி ரூபா ய் மதிப்பில் 15 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 10, விமானப்படைக்கும் மீதமுள்ள 5 ராணுவத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட Prachand என பெயரிடப்பட்ட இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் நேற்று ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது.
2/ 11
ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரச்சந்த் ஹெலிகாப்படர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
3/ 11
இந்த ஹெலிகாப்டரில் விமானி மற்றும் துணை விமானி என இருவர் அமரலாம். ஒருவர் பின் ஒருவர் அமர்ந்து பயணிப்பர்
4/ 11
ஹெலிகாப்டரில் கவச பாதுகாப்பு உள்ளது. இரவிலும் தாக்கும் திறன் கொண்டது
5/ 11
உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் தரையிறங்கும் கியர் உள்ளது. இரண்டு சக்தி வாய்ந்த என்ஜின்கள் கொண்டது
6/ 11
அதிகபட்சம் 5,800 கிலோ எடையை தூக்கிச் செல்லும். அதிகபட்ச வேகம் மணிக்கு 268 கி.மீ.
7/ 11
6.5 கி.மீ. உயரம் வரை பறந்து செல்லும். அனைத்து வானிலையிலும், பிரதேசங்களிலும் இயங்கும்
8/ 11
வானத்திலிருந்து வான் வெளியில் தாக்கும் ஏவுகணைகளை உடையது. தரையிலிருந்து தரையைத் தாக்கும் ஏவுகணைகளை கொண்டது
9/ 11
20 மி.மீ. துப்பாக்கி & 70 மி.மீ. ராக்கெட்டுகள் உள்ளன.முற்றிலும் கண்ணாடி இழைகளால் ஆன காக்பிட்
10/ 11
பறக்கும் குழுவினருக்கு எலக்ட்ரானிக் உடை.எதிரி கவச வாகனங்களை தாக்கும் வகையில் தாழ்வாகவும் வேகமாகவும் பறக்க வல்லது
11/ 11
ராணுவத்தினருக்கு முன்னால் பறந்து எதிரிகளின் இருப்பைக் கண்டறியும்.எதிரிகளின் வான் தளவாடங்களை அழிக்கும் வல்லமை பெற்றது . மீட்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம்
111