மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ’டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றனர். (படம்: AP)

டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். (படம்: AP)

டெல்லி நுழைய முயற்சித்த போராட்டக்காரர்களை தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்டும் போலீஸார் (படம்: AP)

டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். (படம்: AP)

காவல்துறையினர் மற்றும் விவசாயிகள் இடையே நடந்த மோதலின்போது பாரிகேட் உடைக்கப்பட்டது. (படம்: AP)

போராட்டக்காரர்களை தடுக்க போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் நீக்கினர். (படம்: AP)

டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். (படம்: AP)

போராட்டக்காரர்களை தடுக்க போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து அகற்றினர். (படம்: AP)

டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியில் விவசாயிகளைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதையே கையில் எடுத்து விவசாயிகளும் வீசினர். (படம்: AP)