தற்போது செகந்திராபாத்தில் இருந்து காலை 6 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மே 17 முதல் காலை 6.15 மணிக்கு புறப்படும். காலை 7.29 மணிக்கு நல்கொண்டா, 9.35 மணிக்கு குண்டூர், 11.09 மணிக்கு ஓங்கோல், மதியம் 12.29 மணிக்கு நெல்லை, பிற்பகல் 2.30 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது.