கொரோனா தடுப்பூசி மீதான தவறான எண்ணங்களை போக்குவதுடன் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் ‘Sanjeevani – A Shot of Life’ என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே ஒரு முன்மாதிரி முயற்சியாக அமைந்துள்ளது.