Home » photogallery » national » SAMAJWADI PARTY WORKERS DETAINED DURING PROTEST AGAINST FUEL PRICE HIKE VAI

உத்தரபிரதேசத்தில் போலீசார் தடியடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பதற்றம்..

உத்தரபிரதேசத்தில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.