கேரளாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை திறக்கப்பட்டது.
2/ 9
இந்நிலையில் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு ஜூலை 17 முதல் 21-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கோயிலுக்கு வர பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3/ 9
கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
4/ 9
அதன்படி பக்தா்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆா்டிபிசிஆா் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும்.
5/ 9
மேலும் மாதந்திர பூஜைக்கு வரும் பக்தர்களுக்கு திருவாங்கூர் கோவில் நிர்வாகம் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
6/ 9
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள் ஒன்றுக்கு 5,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
7/ 9
மேலும் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது, சானிடைசர் வைத்திருப்பது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம்.
8/ 9
உலகில் அதிகம் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் கோவில்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலும் ஒன்று. 18 படியை தரிசிக்க பக்தர்கள் பலர் விரதம் இருந்து யாத்திரை மேற்கொள்கின்றனர்.
9/ 9
கேரளாவில் நேற்று மட்டும் 13,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 87 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 15,025 ஆக அதிகரித்துள்ளது.
19
சபரிமலை நடை திறப்பு... பக்தர்கள் தரிசனம் செய்ய இவை கட்டாயம்..!