Home » photogallery » national » ROJA TO BECOME APIIC CHAIRMAN VAIJ

அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டாலும் ஆந்திர அரசில் முக்கியப் பதவியை பெற்ற ரோஜா!

ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், ஆந்திர அரசின் முக்கிய துறையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • |