டெல்லியில் நடந்து வரும் குடியரசு தின விழா கொண்டாடத்தில் தமிழகம் சார்பில் இடம்பெற்ற வாகனத்தின் அய்யனார் சிலை அமைக்கப்பட்டிருந்தது. கம்பீரமான அய்யனார் சிலையுடன் கிராமிய கலைகளும் இடம்பிடித்திருந்தன வாகனத்தின் பக்கவாட்டில் இசைக்கலைஞர்கள் வாகனத்தின் மேல் கிராமிய நடனமாடும் நடனக் கலைஞர்கள் கிராமத்தில் மிக முக்கியமான வழிபாட்டு தெய்வமாக அய்யனார் இருப்பது குறிப்பிடத்தக்கது ஊர்வல வாகனத்தின் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளது