ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடுமையாகப் போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

 • 110

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  1938-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகைப்படம். (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 210

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் தலைவரும், டெய்லி ஹெரால்டு பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான ஜார்ஜ் லான்ஸ்பெரி உடன் கைகுலுக்கும் நேதாஜி. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 310

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  (இடமிருந்து வலமாக) இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான சேத் ஜம்னாலால் பஜாஜ், தர்பார் கோபால்தாஸ் தேசாய், மஹாத்மா காந்தி மற்றும் நேதாஜி. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 410

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய நேதாஜி. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 510

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  ஏப்ரல் 7, 1930 அன்று ஜவஹர்லால் நேரு உடன் நேதாஜி. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 610

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  கொல்கத்தாவில் உள்ள நேதாஜி ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகைப்படம். (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 710

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  இந்திய தேசிய ராணுவத்தின் தலைவர் சுபாஷ் சந்திரபோஸின் ஆட்டோகிராஃபுடன் கூடிய புகைப்படம். (Image: Reuters)

  MORE
  GALLERIES

 • 810

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  1897-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி பிறந்தார் நேதாஜி. அவருடைய மிக இள வயது புகைப்படம். (Image: AFP)

  MORE
  GALLERIES

 • 910

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்துரையாடும் மஹாத்மா காந்தி மற்றும் நேதாஜி. (Image: AFP)

  MORE
  GALLERIES

 • 1010

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்த தினம் இன்று! அரிய புகைப்படங்கள்..!

  'ஜெய் ஹிந்த்’ என்ற கோஷத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் நேதாஜி. (Image: AFP)

  MORE
  GALLERIES