முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » முகேஷ் அம்பானி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம்.. ரூ.1.5 கோடி காணிக்கை

முகேஷ் அம்பானி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம்.. ரூ.1.5 கோடி காணிக்கை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சனிக்கிழமை அன்று கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டார். மேலும் கோவிலுக்கு 1.51 கோடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

  • 15

    முகேஷ் அம்பானி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம்.. ரூ.1.5 கோடி காணிக்கை

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி  செப்டம்பர் 17கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டார். மேலும் கோவிலுக்கு 1.51 கோடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 25

    முகேஷ் அம்பானி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம்.. ரூ.1.5 கோடி காணிக்கை

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியுடன் அவரின் இளைய மகன் அனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட் உடன் இருந்தார்.

    MORE
    GALLERIES

  • 35

    முகேஷ் அம்பானி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம்.. ரூ.1.5 கோடி காணிக்கை

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெள்ளை அங்கியில் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் கடவுளை வழிபட்டார்.

    MORE
    GALLERIES

  • 45

    முகேஷ் அம்பானி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம்.. ரூ.1.5 கோடி காணிக்கை

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் இணைந்து கோவிலுக்கு நெய்யைச் சமர்ப்பித்தார்.அதன் பின்னர் கோவிலின் யானைகளான செந்தமராக்ஷன் மற்றும் பலராமனுக்குக் காணிக்கைகளைத் திரு. முகேஷ் அம்பானி வழங்கினார்.

    MORE
    GALLERIES

  • 55

    முகேஷ் அம்பானி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம்.. ரூ.1.5 கோடி காணிக்கை

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரின் குடும்பத்தினரை, குருவாயூர் தேவதானம் தலைவர் பேராசிரியர் பி.கே.விஜயன் வரவேற்று அழைத்துச் சென்றார். மேலும் திரு. முகேஷ் அம்பானிக்கு ஒரு சுவரோவியத்தை அர்ப்பணித்தார்.

    MORE
    GALLERIES