Home » Photogallery » National
1/ 4


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் 43ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் வரும் ஜூலை 15ஆம் தேதி பகல் 2 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
2/ 4


இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது அல்லது தீர்மானங்களில் வாக்களிப்பதற்கான உறுப்பினர்களை முடிவு செய்வதற்கான கட்ஆஃப் தேதி ஜூலை 8-ம் தேதி என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
3/ 4


இதேபோல் பங்குகள் மீதான ஈவுத் தொகை பெறுவதற்கு தகுதியுள்ள உறுப்பினர்களை நிர்ணயிப்பதற்கான கெடு ஜூலை 3ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுப் பொதுக்கூட்டம் நடந்து முடியும் ஒரு வாரத்தில் தகுதியான நபருக்கு ஈவுத்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.