மகாராஷ்ட்ரா மாநிலம் கோலாப்பூரில் பெய்த கனமழையால் வீடுகளில் பாதி அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியோரை படகுகள் மூலம் மீட்கும் பணியும் நடந்து வருகிறது. (Image: PTI)
ராஜஸ்தான் மாநிலம் ஜகதல்பூரில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. முக்கிய பாலங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் அதிவேகத்தில் செல்வதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. (Image: PTI)
5/ 22
உத்தரகண்டில் பெய்த கனமழையால் அதிவேகத்தில் தண்ணீர் செல்வதால் பிரதான சாலை, தெருவோர சாலையைக் கூட மக்கள் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். (Image: PTI)