ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவனியாபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து, அப்புறப்படுத்தினர். மேலும், தெற்குவாசல் பகுதியிலும் ராகுலுக்கு பாஜகவினர் கருப்புக்கொடி காட்டினர்.