ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்

கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்

கேரளாவில் ராகுல் காந்தி கடலில் குளித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

 • 17

  கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்

  கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி, கடலில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

  MORE
  GALLERIES

 • 27

  கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்

  கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 37

  கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்

  கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக கூறினார். விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்

  ஆனால் மீனவர்களுக்கு அது இல்லை என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி , மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என தெரிவித்தார். 

  MORE
  GALLERIES

 • 57

  கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்

  அதன்பின்னர், ராகுல்காந்தி இன்று கொல்லத்தில் மீனவர்களுடன் ஒன்றாகப் படகில் பயணம் செய்து வலை வீசி மீன் பிடித்தார். அந்த மீன்களை படகில் வைத்து மீனவர்கள் சமைத்துக் கொடுத்தனர்.

  MORE
  GALLERIES

 • 67

  கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்

  கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென ராகுல் காந்தி சட்டென்று கடலில் குதித்து நீச்சலடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராகுல்காந்தி திடீரென்று கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

  MORE
  GALLERIES

 • 77

  கேரளாவில் மீனவர்களுடன் சேர்ந்து நடுக் கடலில் குதித்து குளித்து மகிழ்ந்த ராகுல் காந்தி - வைரல் புகைப்படங்கள்

  ராகுல் காந்தி மிகவும் எளிமையாக பழகினார் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

  MORE
  GALLERIES