முகப்பு » புகைப்பட செய்தி » “சார் வேண்டாம், ராகுல் என அழையுங்கள்” மாணவிகளோடு செல்ஃபி எடுத்த ராகுல் காந்தி (படங்கள்)
“சார் வேண்டாம், ராகுல் என அழையுங்கள்” மாணவிகளோடு செல்ஃபி எடுத்த ராகுல் காந்தி (படங்கள்)
தந்தை ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். தொடர்ந்து, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி, தன்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்றும் ராகுல் என்று அழைக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும் மாணவிகளுடனும் அங்கு சூழ்ந்திருந்த மக்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
புதுச்சேரியில் ராகுல் காந்தியை சந்தித்த மகிழ்ச்சியில் உற்சாகப்பெருக்கோடு மகிழ்ச்சியில் மாணவிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
2/ 16
பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி ஒரு நாள் பயணமாகநேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார்
3/ 16
இதற்கான சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்தி சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
4/ 16
அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.
5/ 16
புதுச்சேரி சென்ற ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
6/ 16
தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பெண்கள் முன்வைத்தனர். அப்போது, தங்களுடன் கடலுக்கு வந்து மீன்பிடிப்பதை பார்க்க விரும்புவதாகவும், அப்போதுதான் தங்களின் சிரமங்கள் புரியவரும் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.
7/ 16
நாட்டின் வளர்ச்சி அதிகரிப்பதற்கு காரணமாக உள்ள சிறு, குறு தொழில் செய்வோரை மத்திய அரசு நசுக்குவதாக அவர் குற்றம்சாட்டினார்.
8/ 16
பின்னர் கல்லூரி மாணவிகலோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்
9/ 16
புதுவையில் கல்லூரி நடந்த கலந்துரையாடலின்போது மாணவி ஒருவரின் கேள்விக்கு தந்தை ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக பதில் அளித்தார்.
10/ 16
தொடர்ந்து, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல் காந்தி, தன்னை சார் என்று அழைக்க வேண்டாம் என்றும் ராகுல் என்று அழைக்குமாறும் கேட்டுக் கொண்டார்
யாராலும் துன்புறுத்தப்படுவதாகவோ, அச்சுறுத்தப்படுவதாகவோ மாணவிகள் உணரக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
13/ 16
இது நாட்டுக்கும் பொருந்தும் என்றும் அவர் வலியுறுத்தினார். இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, 60 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
14/ 16
மீனவப் பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ராகுல் காந்தி, தான் மீண்டும் வர உள்ளதாகவும், அப்போது, மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுடன் வர உள்ளதாகவும் தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.
15/ 16
மீனவர்களில் ஏழைகள், பணக்காரர்கள் என அனைவருக்கும் சமமான அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று ஓய்வூதியம், காப்பீடு, டீசல் மானியம் ஆகியவை கிடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
16/ 16
"சார் வேண்டாம், ராகுல் என அழையுங்கள்" என அங்கிருந்த மாணவிகளுடன் அவர் எளிமையாக உரையாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
116