வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம் இன்று நடைபெற்றது.
2/ 6
அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜுன கார்கே, கேசி வேணுகோபல் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை தொடங்கினர்.
3/ 6
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியவற்றை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், போராட்டம் நடத்திய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
4/ 6
. =அதேபோல், மற்ற முன்னணி தலைவர்களையும் காவல்துறை கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றுள்ளது.
5/ 6
கைதுக்கு எதிராக தரையில் அமர்ந்து பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் காரணமாக டெல்லி களேபரமாக காட்சி அளிக்கிறது.
6/ 6
போராட்டத்தை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை தீவிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.