ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » இந்திய விமானப்படையுடன் இன்று இணைகிறது ரபேல்

இந்திய விமானப்படையுடன் இன்று இணைகிறது ரபேல்

பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட உள்ளன.