Home » Photogallery » National
1/ 3


பஞ்சாப் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2/ 3


பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் பள்ளி மாணவிகளுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என அம்ரீந்தர் சிங் வாக்குறுதி அளித்தார்.