முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » Puducherry Lockdown | ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி

Puducherry Lockdown | ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி

கொரோனா பரவல் அதிகரித்தை அடுத்து புதுச்சேரியில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • 16

    Puducherry Lockdown | ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி

    புதுச்சேரி அரசு துறை செயலர் அசோக்குமார்  உத்தரவு மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல் படி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    Puducherry Lockdown | ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி

    தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக் தடைவிதிக்கப்பட்டுள்ளது மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இருவர் மட்டுமே சான்றிதழ் வாங்க செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 36

    Puducherry Lockdown | ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி

    இன்று முழு ஊரடங்கில் புதுச்சேரி

    MORE
    GALLERIES

  • 46

    Puducherry Lockdown | ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி

    வெறிச்சோடியுள்ள புதுச்சேரி சாலைகள்

    MORE
    GALLERIES

  • 56

    Puducherry Lockdown | ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி

    வாக்கு எண்னிக்கை நடைபெறும் நிலையில் கொரோனா காரணமாக வேட்பாளர்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 66

    Puducherry Lockdown | ஊரடங்கால் வெறிச்சோடிய புதுச்சேரி

    மக்கள் நடமாட்டம் இல்லாத புதுச்சேரி சாலைகள்

    MORE
    GALLERIES