Home » photogallery » national » PUDUCHERRY PUDUCHERRY AIADMK CELEBRATES EDAPPADIS BIRTHDAY YESTERDAY VAI ELA

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை கொண்டாடிய புதுச்சேரி அதிமுகவினர்

தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை நேற்று  புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.