Home » photogallery » national » PUDUCHERRY HEAVY RAINFALL IN PUDUCHERRY VAI ELA

புதுச்சேரி: காலையில் கொட்டி தீர்த்த மழை 

புதுச்சேரியில் நேற்று மாலை முதல் குளிர்ந்த காற்று வீசயது.கருமேகங்கள் சூழ்ந்து இருந்த நிலையில் காலையில் ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்தது.