புதுச்சேரி சங்க மித்ரா மண்டபத்தில் சிவகுமார் என்பவரின் திருமணம் நடைபெற்றது.அங்கு நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமணத்தில் பங்கேற்ற புதுச்சேரியை சார்ந்த சபரீஷ் தேவியின் இரண்டு வயது மகன் துருவ் என்கிற குழந்தை நாதஸ்வரத்தை பார்த்த உடன் அருகில் சென்று வாசிக்க தொடங்கினான்.