முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்குப் பின் கொலை - வன்முறையாக மாறிய போராட்டம்

மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்குப் பின் கொலை - வன்முறையாக மாறிய போராட்டம்

மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்குப் பின் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

  • 14

    மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்குப் பின் கொலை - வன்முறையாக மாறிய போராட்டம்

    மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    MORE
    GALLERIES

  • 24

    மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்குப் பின் கொலை - வன்முறையாக மாறிய போராட்டம்

    மேற்கு வங்கத்தின் உத்தர் தினஜ்பூர் பகுதியில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

    MORE
    GALLERIES

  • 34

    மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்குப் பின் கொலை - வன்முறையாக மாறிய போராட்டம்

    அப்போது அங்கிருந்த பேருந்து ஒன்றுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள், காவல் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

    MORE
    GALLERIES

  • 44

    மேற்கு வங்கத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்முறைக்குப் பின் கொலை - வன்முறையாக மாறிய போராட்டம்

    இதையடுத்து காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

    MORE
    GALLERIES