முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » புதுவையில் தலைமைச் செயலரைக் கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் மறியல்

புதுவையில் தலைமைச் செயலரைக் கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் மறியல்

புதுவையில் தலைமைச் செயலரைக் கண்டித்து எம்.எல்.ஏ லஷ்மி நாராயணன் தலைமையில் மறியல் நடைபெற்றது.

  • 14

    புதுவையில் தலைமைச் செயலரைக் கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் மறியல்

    புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் வசிக்கும் 272 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க புதுச்சேரி அமைச்சரவையில் முடிவுவெடுத்திருந்தது.

    MORE
    GALLERIES

  • 24

    புதுவையில் தலைமைச் செயலரைக் கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் மறியல்

    இந்நிலையில், அதற்கு தலைமைச் செயலர் தடையாக இருப்பதாகக் கூறி ஊர் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சட்டமன்ற உறுப்பினர் லஷ்மிநாராயணன் தலைமையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தனர்.

    MORE
    GALLERIES

  • 34

    புதுவையில் தலைமைச் செயலரைக் கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் மறியல்

    எஸ்.வி.பட்டேல் சாலை-மிஷன் வீதி சந்திப்பில் தடுப்புகளை அமைத்து போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைத்து மக்களும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    MORE
    GALLERIES

  • 44

    புதுவையில் தலைமைச் செயலரைக் கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் மறியல்

    அப்போது அவர்கள் தலைமைச் செயலரைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களின் கோரிக்கை தீரும் வரை தலைமைச் செயலாளரைக் கண்டித்து பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    MORE
    GALLERIES