முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » சோனியா காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு

சோனியா காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு

சோனியா காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  • 14

    சோனியா காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரிக்க குழு அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    சோனியா காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு

    சோனியாகாந்தி தலைவராக உள்ள ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நிதி பெறப்பட்டதாக அண்மையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டினார்.

    MORE
    GALLERIES

  • 34

    சோனியா காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு

    இந்நிலையில், மத்திய அரசு அமைத்துள்ள குழு, இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை, ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகியன குறித்து விசாரணை நடத்த உள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    சோனியா காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான 3 அறக்கட்டளைகள் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்க மத்திய அரசு உத்தரவு

    இந்த 3 அறக்கட்டளைகளும் பெற்ற நன்கொடைகளில் சட்ட விதிமீறல்கள் எதுவும் உள்ளனவா என்பது குறித்து இந்தக் குழு விசாரிக்க உள்ளது. இந்த குழுவுக்கு அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES