தேயிலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு, தேஸ்பூர், சோனித்பூர் மாவட்டங்களிலும் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இதனிடையே அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் சேர்ந்து தேயிலை பறிப்பில் ஈடுபட்டார்.