பிரதமர் யின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
2/ 5
உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
3/ 5
தம்பி பங்கஜ் வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடி தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி செலுத்தினார்.
4/ 5
பின்னர் தாயின் உடலை தோளில் சுமந்து சென்று இறுதி ஊர்வல வாகனத்தில் கொண்டு சென்று வைத்தார்.
5/ 5
பிறகு அகமதாபாத்தில் உள்ள செக்டர் 30 மயானத்தில் ஹீராபென் உடலுக்கு பிரதமர் மோடி மற்றும் அவரது சகோதரர்கள் இறுதி சடங்குகள் செய்தனர். தொடர்ந்து மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.