இந்த ஆண்டு 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் நடன இயக்குனர் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.