2/5
இந்தியா Mar 09, 2018, 06:21 PM

மகளிருக்கான நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கும் விழா

டெல்லியில் உள்ள ராஷ்திரபதி பவனில், சர்வதேச மகளிர் தினத்தில் மகளிரை கெளரவிக்கும் வகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிங் டெல்லியின் தலைமை நீதிபதி கீதா மிட்டலுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கினார்.