Home » photogallery » national » POLLING BOOTH FOR SINGLE VOTER IN ARUNACHAL PRADESH VA

ஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்படும் வாக்குச்சாவடி!

கடந்த மக்களவைத் தேர்தலில் அந்தப் பெண்ணுடன் அவருடைய கணவருக்கும் ஓட்டு இருந்தது. அப்போதும் 2 பேருக்காக இது போன்று தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க்து.

  • News18
  • |