339 கோடி ரூபாய் செலவில் காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை கரையுடன் நேரடியாக இணைக்கும் வகையில் 320 மீட்டர் நீளம் கொண்ட நடைபாதையுடன், அருங்காட்சியகம், நூலகம், பல்நோக்கு அரங்குகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், உணவு கூடங்கள் உள்பட 23 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.