பிரதமர் மோடிக்கு வந்த பரிசுகள் ஏலம் விடப்படுகின்றன.
2/ 13
டோக்கியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பவானி தேவி பயன்படுத்திய வாள். பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கியிருந்தார். இது தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது.
3/ 13
டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற கிருஷ்ணா நகர் பயன்படுத்திய பேட்மின்டன் பேட். அவர், மோடிக்கு பரிசாக அளித்திருந்தார்.
4/ 13
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அந்த ஈட்டியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். அது ஏலம் விடப்படவுள்ளது.
5/ 13
டோக்கியோ ஒலிம்பிக் பயன்படுத்திய பேட்மின்டன் உபகரணங்களை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார் பி.வி.சிந்து. அது இன்று ஏலம் விடப்படவுள்ளது. அதன் தொடக்கவிலை 80 லட்ச ரூபாய்.
6/ 13
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களின் கையெழுத்துகள் அடங்கிய தொகுப்பு
7/ 13
வாரணாசியில் பிரதமர் மோடி திறந்துவைத்த ருத்ராக்ஷா மாநாட்டு மையத்தின் கண்ணாடியில் செய்யப்பட்ட நகல் வடிவம்
8/ 13
பிரதமர் நரேந்திர மோடி கேதர்நாத் சென்றபோது எடுக்கப்பட்ட படம். ஏலம் விடப்படவுள்ளது. அதன் தொடக்க விலை 4 லட்ச ரூபாய்
9/ 13
உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு. இதன் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாய்
10/ 13
கிரகங்களுக்கு மத்தியில் மோடி இருக்கும் வகையில் வரையப்பட்ட புகைப்படம். மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட இந்த போட்டோ தற்போது ஏலம் விடப்படுகிறது. இதன் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாய்
11/ 13
தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்தும் மோடியின் புகைப்படம். இதன் ஆரம்ப விலை 3 லட்ச ரூபாய்
12/ 13
காந்தியுடன் பிரதமர் மோடி இருக்கும் ஓவியம். ஆரம்ப விலை 2.5 லட்ச ரூபாய்
13/ 13
மோடிக்கு அவரது தாய் திலகமிடும் ஓவியம். ஆரம்பவிலை 1 லட்ச ரூபாய்