முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

  • 16

    மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்தினார்.

    MORE
    GALLERIES

  • 26

  • 36

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி கூறுகையில், மகாத்மா காந்தியின் கொள்கைகள் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை, பல கோடி மக்களுக்கு பலம் கொடுப்பவை என பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

    ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    MORE
    GALLERIES

  • 56

    மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

    மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செல்லுத்தினர்.

    MORE
    GALLERIES

  • 66