முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » லே மருத்துவமனையில் பிரதமர் பார்வையிட்ட புகைப்படங்கள் குறித்த சர்ச்சை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

லே மருத்துவமனையில் பிரதமர் பார்வையிட்ட புகைப்படங்கள் குறித்த சர்ச்சை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

லே மருத்துவமனையில் பிரதமர் பார்வையிட்டது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்து வெளியானது.

  • 15

    லே மருத்துவமனையில் பிரதமர் பார்வையிட்ட புகைப்படங்கள் குறித்த சர்ச்சை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

    லே மருத்துவமனையில் பிரதமர் பார்வையிட்டது குறித்த அவதூறு கருத்துகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    லே மருத்துவமனையில் பிரதமர் பார்வையிட்ட புகைப்படங்கள் குறித்த சர்ச்சை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

    சீன ராணுவ வீரர்களுடனான மோதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகின.

    MORE
    GALLERIES

  • 35

    லே மருத்துவமனையில் பிரதமர் பார்வையிட்ட புகைப்படங்கள் குறித்த சர்ச்சை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

    இந்த புகைப்படங்கள் பொய் எனக் குறிப்பிடுவதற்கு முக்கிய ஆதாரமாக மோடி நலம் விசாரித்த புகைப்படங்களில் உள்ள பின்னணி காட்சிகள் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 45

    லே மருத்துவமனையில் பிரதமர் பார்வையிட்ட புகைப்படங்கள் குறித்த சர்ச்சை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

    இதற்கு விளக்கமளித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம், அவதூறு செய்திகள் மூலம் பாதுகாப்பு படை வீரர்களின் நேர்மையை விமர்சனம் செய்வது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    லே மருத்துவமனையில் பிரதமர் பார்வையிட்ட புகைப்படங்கள் குறித்த சர்ச்சை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம்

    புகைப்படங்களில் இருக்கும் லே மருத்துவமனையின் வசதி 100 படுக்கைகளின் நெருக்கடி விரிவாக்க திறனின் ஒரு பகுதி எனக் கூறியுள்ளது.

    MORE
    GALLERIES