த் பிரதமரின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்
2/ 7
முன்னதாக, குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
3/ 7
பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை காந்திநகரின் ரைசன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தனது தாயாரின் ஆசியை பெற்றார்.
4/ 7
குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார்.
5/ 7
அந்த தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பெற்று பாஜக அரசு ஆட்சி அமைத்து.
6/ 7
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹீராபென் மோடி மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளார்.
7/ 7
நேற்று பிரதமரின் சகோதரர் குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.