முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » பிரதமர் திறந்து வைக்க இருக்கும் சாபர்மதி நதியின் மேல் உள்ள அடல் பாலத்தின் அழகிய படங்கள்

பிரதமர் திறந்து வைக்க இருக்கும் சாபர்மதி நதியின் மேல் உள்ள அடல் பாலத்தின் அழகிய படங்கள்

300 மீட்டர் உயரமுள்ள அடல் பாலத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி பாலத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 • 15

  பிரதமர் திறந்து வைக்க இருக்கும் சாபர்மதி நதியின் மேல் உள்ள அடல் பாலத்தின் அழகிய படங்கள்

  சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் ஆர்வத்தை மனதில் கொண்டு, எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே மேல் பாலம் கட்டப்பட்டு மற்றொரு ஈர்ப்பு சேர்க்கப்பட்டுள்ளது. (Image: PTI)

  MORE
  GALLERIES

 • 25

  பிரதமர் திறந்து வைக்க இருக்கும் சாபர்மதி நதியின் மேல் உள்ள அடல் பாலத்தின் அழகிய படங்கள்

  இந்த பாலம் மல்டி லெவல் கார் பார்க்கிங் மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு கரையில் உள்ள பல்வேறு பொது மேம்பாட்டிற்கான இணைப்பை இப்பாலம் வழங்கும்.

  MORE
  GALLERIES

 • 35

  பிரதமர் திறந்து வைக்க இருக்கும் சாபர்மதி நதியின் மேல் உள்ள அடல் பாலத்தின் அழகிய படங்கள்

  அதன் வடிவமைப்பில் தனித்துவமான பாலம் இது. தொழில்நுட்ப ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ஆற்றங்கரை மற்றும் நகரத்தின் அழகை  மேலும் அதிகரிக்கும் . இது  ஒரு பொறியியல் அதிசயமாக மாறும்.

  MORE
  GALLERIES

 • 45

  பிரதமர் திறந்து வைக்க இருக்கும் சாபர்மதி நதியின் மேல் உள்ள அடல் பாலத்தின் அழகிய படங்கள்

  300 மீட்டர் உயரமுள்ள அடல் பாலத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  பிரதமர் திறந்து வைக்க இருக்கும் சாபர்மதி நதியின் மேல் உள்ள அடல் பாலத்தின் அழகிய படங்கள்

  அதன் தனித்துவமான வடிவமைப்பிற்காக இது பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES