முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » 615 ஏக்கர்.. 1,000 ஹெலிகாப்டர்கள்.. பிரதமர் திறந்துவைக்கும் பசுமைவழி ஹெலிகாப்டர் தொழிற்சாலை..!

615 ஏக்கர்.. 1,000 ஹெலிகாப்டர்கள்.. பிரதமர் திறந்துவைக்கும் பசுமைவழி ஹெலிகாப்டர் தொழிற்சாலை..!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை இங்கு தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 • 14

  615 ஏக்கர்.. 1,000 ஹெலிகாப்டர்கள்.. பிரதமர் திறந்துவைக்கும் பசுமைவழி ஹெலிகாப்டர் தொழிற்சாலை..!

  பிரதமர் நரேந்திர ஒரு நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார். பெங்களூருவில் 3 நாட்கள் நடைபெறும் இந்தியா எரிசக்தி வார நிகழ்ச்சிகளை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலுமிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 24

  615 ஏக்கர்.. 1,000 ஹெலிகாப்டர்கள்.. பிரதமர் திறந்துவைக்கும் பசுமைவழி ஹெலிகாப்டர் தொழிற்சாலை..!

  இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள தும்கூருக்கு செல்லும் பிரதமர், அங்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 615 ஏக்கர் பரப்பளவில் பசுமைவழி ஹெலிகாப்டர் ஆலையாக இது அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  615 ஏக்கர்.. 1,000 ஹெலிகாப்டர்கள்.. பிரதமர் திறந்துவைக்கும் பசுமைவழி ஹெலிகாப்டர் தொழிற்சாலை..!

  அடுத்த 20 ஆண்டுகளில் 3 முதல் 15 டன் எடை கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை இங்கு தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 44

  615 ஏக்கர்.. 1,000 ஹெலிகாப்டர்கள்.. பிரதமர் திறந்துவைக்கும் பசுமைவழி ஹெலிகாப்டர் தொழிற்சாலை..!

  இந்நிலையில், தும்கூரில் பல்வேறு திட்டங்களை நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.

  MORE
  GALLERIES