ஜனசங்கத் தலைவர்களில் ஒருவரான விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
2/ 4
ஜனசங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியா, 1919ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார்.
3/ 4
அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வியயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
4/ 4
இந்த விழாவில் விஜயராஜே குடும்பத்தினர் உள்ளிட்ட விருந்தினர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.
14
பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக 100 ரூபாய் நாணயம் வெளியிட்டார்