Home » photogallery » national » PM MODI MET ADVANI AFTER LANDSLIDE VICTORY SAN

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி!

மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை இன்று சந்தித்து பிரதமர் மோடி காலில் விழுந்து ஆசி பெற்றார்.