பிரமாண்டமாக தயாராகும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்திற்குள் பிரதமர் இல்லம், அமைச்சரவை அலுவலகங்கள் உள்ளிட்டவை ஒருங்கிணைந்த முறையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முன்னணி பாரம்பரிய சின்னங்களும் நாடாளுமன்ற வாளாகத்திற்குள் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.