முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு (படங்கள்)

வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு (படங்கள்)

PM Modi invites Pope Francis : பிரதமர் நரேந்திர மோடி வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.

  • 17

    வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு (படங்கள்)

    ஜி 20' மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். (Image : @PMOIndia )

    MORE
    GALLERIES

  • 27

    வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு (படங்கள்)

    முதல் நிகழ்ச்சியாக, ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்தார். பின்னர், ரோம் நகரில் உள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். (Image : @PMOIndia )

    MORE
    GALLERIES

  • 37

    வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு (படங்கள்)

    பிரதமருடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் சென்றனர். (Image : @PMOIndia )

    MORE
    GALLERIES

  • 47

    வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு (படங்கள்)

    இத்தாலி தலைநகர் ரோமில் ஜி20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. (Image : @PMOIndia )

    MORE
    GALLERIES

  • 57

    வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு (படங்கள்)

    பிரதமர் மோடி வாடிகன் நகருக்கு சென்றடைந்தார். (Image : @PMOIndia )

    MORE
    GALLERIES

  • 67

    வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு (படங்கள்)

    பிரதமர் மோடிக்கு வாடிகன் சிட்டியில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். (Image : @PMOIndia )

    MORE
    GALLERIES

  • 77

    வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு (படங்கள்)

    போப் பிரான்சிசை மோடி சந்தித்து பேசினார். (Image : @PMOIndia )

    MORE
    GALLERIES