பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடிவருகிறார்.
2/ 7
ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின்போது ராணுவ உடை அணிந்து வீரர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
3/ 7
இந்த முறை தீபாவளிப் பண்டிகைக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரிலுள்ள லாங்கேவாலா பகுதிக்கு மோடி சென்றார். அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
4/ 7
வீரர்கள் மத்தியில் பேசிய மோடி, ‘இந்த உலகமே ஆக்கிரமிப்புவாதிகளின் தொந்தரவுக்குள்ளாவதாக உணர்கிறது. ஆக்கிரமிப்பு மனநிலை சிதைந்த மனநிலையாகும். அது 18-ம் நூற்றாண்டுக்குதான் பொருத்தமானது.
5/ 7
நீங்கள் இருக்கும் வரை, இந்த நாட்டின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முழு வீச்சிலும், மிகவும் ஒளிமயமாகவும் நடக்கும்’ என்று தெரிவித்தார்.
6/ 7
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் ராணுவ வீரர்கள் உடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
7/ 7

17
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி - சிலிர்க்கவைக்கும் புகைப்படங்கள்