முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » விவசாயிகளுக்கு நற்செய்தி... PM கிசான் 11வது தவணை பணம் எப்போது கணக்கில் கிடைக்கும்?

விவசாயிகளுக்கு நற்செய்தி... PM கிசான் 11வது தவணை பணம் எப்போது கணக்கில் கிடைக்கும்?

PM Kisan Scheme: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 11வது தவணை எப்போது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்? பயனாளிகள் தங்கள் நிலையை எவ்வாறு தெரிந்து கொள்வது? - முழு விவரங்கள்

 • 17

  விவசாயிகளுக்கு நற்செய்தி... PM கிசான் 11வது தவணை பணம் எப்போது கணக்கில் கிடைக்கும்?

  பிரதம மந்திரி கிசான் சம்மன் ( PM Kisan Scheme) நிதி யோஜனா 11வது தவணை பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு நற்செய்தி. மத்திய அரசு 11வது தவணையை இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் பயனாளிகளுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  விவசாயிகளுக்கு நற்செய்தி... PM கிசான் 11வது தவணை பணம் எப்போது கணக்கில் கிடைக்கும்?

  பிரதமர் கிசான் திட்டத்தின் 11வது தவணை ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். இருப்பினும், இத்திட்டத்தில் விவசாயிகள் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 11வது தவணை பணம் உங்கள் கணக்கில் வருமா? அல்லது இல்லை? உங்கள் நிலையையும் சரிபார்த்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  விவசாயிகளுக்கு நற்செய்தி... PM கிசான் 11வது தவணை பணம் எப்போது கணக்கில் கிடைக்கும்?

  பிம் கிஷான் நிலையைச் சரிபார்க்க : 1) முதலில் pmkisan.gov.in இணையதளத்திற்குச் செல்லவும். 2) இந்த இணையதளத்தின் வலதுபுறத்தில் உள்ள விவசாயி மூலையில் கிளிக் செய்யவும். 3) இப்போது நீங்கள் பயனாளியின் நிலையைக் கிளிக் செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 47

  விவசாயிகளுக்கு நற்செய்தி... PM கிசான் 11வது தவணை பணம் எப்போது கணக்கில் கிடைக்கும்?

  4) உங்கள் நிலையை சரிபார்க்க ஆதார் எண், மொபைல் எண் போன்ற அனைத்து விவரங்களையும் நிரப்பவும். 5) செயல்முறை முடிந்ததும் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 57

  விவசாயிகளுக்கு நற்செய்தி... PM கிசான் 11வது தவணை பணம் எப்போது கணக்கில் கிடைக்கும்?

  இறுதியாக, ஜனவரி 1, 2022 அன்று, பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 10வது தவணை நாடு முழுவதும் உள்ள 10.09 கோடி பயனாளிகளின் கணக்குகளில் விழுந்தது. மொத்தம் ரூ.20,900 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 67

  விவசாயிகளுக்கு நற்செய்தி... PM கிசான் 11வது தவணை பணம் எப்போது கணக்கில் கிடைக்கும்?

  மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை 3 தவணைாய ரூ.2000 என்று விவசாயிகளின் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

  MORE
  GALLERIES

 • 77

  விவசாயிகளுக்கு நற்செய்தி... PM கிசான் 11வது தவணை பணம் எப்போது கணக்கில் கிடைக்கும்?

  PM Kisan இணையதளத்திற்குச் செல்ல முடியாதவர்கள் தொலைபேசியில் தங்கள் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். PM Kisan Samman Yojana Landline Number: 011-23381092, 23382401. PM Kisan Samman Yojana Toll Free Number: 18001155266. PM Kisan Samman Yojana Helpline Number: 155261, 0120-602 விவசாயிகள் தங்கள் நிலையை அறியலாம்.

  MORE
  GALLERIES