தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து மீட்கப்பட்ட 29 பழமையான சிலைகளை பிரமதர் மோடி பார்வையிட்டார்.
2/ 8
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சிமாநாடு காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
3/ 8
இதில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் ஆஸ்திரேலியா முதலீடு செய்கிறது.
4/ 8
இரு நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, நல்லெண்ண அடிப்படையில் 29 சிலைகளை ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
5/ 8
சிவன், சக்தி, விஷ்ணு, ஜெயின் சிலைகள் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்ப அனுப்பப்பட்டுள்ளது
6/ 8
இந்த சிலைகள் தமிழகம், மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருடப்பட்டவையாகும்.
7/ 8
இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்த சிலைகள், ஓவியங்கள் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
8/ 8
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் ஒவியங்களை திருப்பி அனுப்பி வைத்ததற்காக, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
18
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள் மீட்பு.. பிரதமர் மோடி ஆய்வு