ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » சூரிய கிரகணம் 2022 : சென்னை உட்பட பல நகரங்களில் தெரிந்த அரிய காட்சிகள்!

சூரிய கிரகணம் 2022 : சென்னை உட்பட பல நகரங்களில் தெரிந்த அரிய காட்சிகள்!

Solar Eclipse 2022 | அமாவாசை நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போதும், அதாவது இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்துள்ளது. இது சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் தெளிவாகப் பார்க்க முடிந்தது.