முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம் தாக்குதல் - தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் படுகாயம்

உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம் தாக்குதல் - தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் படுகாயம்

அசாமின் காசிரங்கா உயிரியல் பூங்கா அருகே காண்டாமிருகம் தாக்கியதில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 • 14

  MORE
  GALLERIES

 • 24

  காசிரங்கா உயிரியல் பூங்காவில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள விலங்குகள் அருகிலுள்ள விலை நிலங்கள், கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.

  MORE
  GALLERIES

 • 34

  உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம் தாக்குதல் - தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் படுகாயம்

  இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற அசாமின் உள்ளூர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரை ஒற்றை கொம்பு கொண்ட காண்டாமிருகம் தாக்கியது.

  MORE
  GALLERIES

 • 44

  உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம் தாக்குதல் - தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் படுகாயம்

  இதில் கை, கால்கள், உடலில் பலத்த காயமடைந்த ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ராஜ்கோவாவை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  MORE
  GALLERIES