இப்பொழுது 3 அல்லது 4 மாதங்களில் ஊஞ்சலை செய்துவிடுகிறார்களாம். 400 குடும்பங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். குழந்தைகளுக்கு அவர்களை ஈர்க்கும் டிசைன்களில் ஊஞ்சல் தயாரிக்கப்படுகின்றன. ஊஞ்சல் தயாரிக்க பல லட்சங்கள் செலவிடுவதாகவும் ஆண்டுக்கு ரூ. 8 கோடியிலிருந்து 10 கோடி வரை லாபம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.