குஜராத் மாநிலம் ஜாம் நகரில் ஹலாரி பகாடி எனும் தலைப்பாகையுடன் மோடி. 2012-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி அசாம் மாநில பாரம்பரிய தொப்பியான ஜபி. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது அசாம் மாநில பிரச்சாரத்தில் மோடி 2016-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் பிக், காவி, மஞ்சள், சிகப்பு நிற துணியைக் கட்டியிருந்தார் பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலின்போது மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீய் என்ற சமூத்தின் பாரம்பரிய தலைப்பாகையான கோவெட்டை மோடி அணிந்திருந்தார். சிங்குகள் அணியும் பாரம்பரிய டர்பனை அணிந்த மோடி 2014-ம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தில் அம்மக்களின் பாரம்பரிய தலைப்பாகையை அணிந்தார். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அருணாச்சலப் பிரதேசத்தில் மோடி அணிந்திருந்த போபியா தொப்பி லடாக் பகுதியில் அப்பகுதி மக்களின் பாரம்பரிய தொப்பியை அணிந்த மோடி ஒடிசாவில் மயில்தோகை வடிவிலான தொப்பியை அணிந்த மோடி